News November 19, 2025
திருவாரூர்: மக்கள் பாதுகாப்பாக அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 19) திருவாரூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News March 24, 2026
திருவாரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

திருவாரூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருவாரூரில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம்

பல வருடங்களாக திருவாரூர் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் கம்பன் விரைவு ரயிலை தடம் மாற்றி பேரளம், காரைக்கால் வழியாக இயக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும், அதனை தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.