News November 19, 2025

செங்கல்பட்டு: காதல் கணவனே மனைவிக்கு எமனான கொடூரம்!

image

மதுராந்தகத்தில் சரண் மற்றும் மதுமிதா பல நாட்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து தனியாக வசித்து வந்த நிலையில் மதுமிதா தனது ஆண் நண்பர்களோடு போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த சரண் கோயிலுக்கு போகலாம் என்று ஆனந்தமங்கலம் மலைக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 13, 2026

செங்கை பெண்களுக்கு தேவையான எண்கள்- CLICK!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

செங்கை: நொடி பொழுதில் பயங்கரம்; 5 பேரின் நிலை?

image

தாம்பரம்–மதுரவாயில் பைபாஸ் சாலையில் திருநீர்மலை அருகே அரசு விரைவு பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. ஓட்டுநர், நடத்துனர் உட்பட 3 பயணிகள் காயமடைந்தனர். மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

error: Content is protected !!