News November 19, 2025

சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

image

சென்னை மாவட்டத்தில் தாலுகா வாரியாக நேற்று காலை 8:30 முதல் இன்று (நவ.19) காலை 6:30 மணி வரை அயனாவரம் 34, எழும்பூர் 26.2, கிண்டி 15, மாம்பலம் 26.2, மயிலாப்பூர் 11.4, பெரம்பூர் 54.3, புரசைவாக்கம் 28.8, தண்டையார்பேட்டை 52.6, ஆலந்தூர் 11.6, அம்பத்தூர் 27, சோழிங்கநல்லூர் 12.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Similar News

News March 11, 2026

சென்னையில் 12 விமானங்கள் ரத்து!

image

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று(மார்ச் 11) துபாய், அபுதாபி செல்லவிருந்த 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 6 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. காலை 8.05 மணிக்கு டில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம், பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. பைலட் வராததால் ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் SG.2923 (சென்–கொச்சி), SG.640 (சென்–மக்கா) ரத்து செய்யப்பட்டன.

News March 11, 2026

சென்னை – அரக்கோணம் இடையே ஏசி ரயில் சேவை

image

சென்னை: கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியதைத் தொடர்ந்து, தற்போது சென்னை – அரக்கோணம் இடையிலும் ஏசி ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. இரண்டாவது ஏசி ரயில் தயாரிப்பு பணிகள் ஐசிஎப் தொழிற்சாலையில் முடிந்து ரயில்வேக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் வேக சோதனைக்கு பிறகு இந்த சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 11, 2026

சென்னை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

image

சென்னை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினால் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லை என்றால் <>இங்கு <<>>க்ளிக் செய்து புகார் தெரிவிக்கலாம். இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!