News November 19, 2025
கிருஷ்ணகிரி: டிகிரி போதும் 50,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

கிருஷ்ணகிரி மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Similar News
News March 28, 2026
BREAKING கிருஷ்ணகிரி: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி,
பர்கூர் – தே.மதியழகன்
வேப்பனஹள்ளி – பி.எஸ்.சீனிவாசன்
ஓசூர் – எஸ்.ஏ. சத்யா.
News March 28, 2026
BREAKING கிருஷ்ணகிரி: திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஊத்தங்கரை (தனி), கிருஷ்ணகிரி ஆகிய 2 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கும், தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
News March 28, 2026
கிருஷ்ணகிரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04344-276225 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


