News November 19, 2025
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

நாமக்கல் மண்டலத்தில் இன்று (19-11-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி கொள்முதல் விலை உயிருடன் (கிலோ) ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.122- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை நேற்றைய தினம் 5 காசுகள் உயர்ந்து, வரலாறு காணாத வகையில் ரூ.6.05 எனும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 13, 2026
நாமக்கல்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 13, 2026
நாமக்கல்: NO EXAM ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! APPLY NOW

நாமக்கல் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 13, 2026
நாமக்கல்லில் வசமாக சிக்கிய அறங்காவலர்: அதிரடி கைது!

நாமக்கல் மாவட்டம் வடவத்தூர் தலைமலை சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் இருந்த விலைமதிப்பற்ற ஐம்பொன் ‘விளக்கு நாச்சியார்’ சிலை மாயமானது குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில், தற்போது கோவிலில் உள்ள சிலை போலி என உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கோவில் பரம்பரை அறங்காவலர் நந்தகோபாலனை (70) கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


