News November 19, 2025
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்!

நாமக்கல் மண்டலத்தில் இன்று (19-11-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி கொள்முதல் விலை உயிருடன் (கிலோ) ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.122- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை நேற்றைய தினம் 5 காசுகள் உயர்ந்து, வரலாறு காணாத வகையில் ரூ.6.05 எனும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 16, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் நாள்தோறும் இரவு நேர ரோந்து செல்லும் அலுவலர்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று (மார்ச் 16) இரவு நேரத்தில் ரோந்து செல்லும் காவல்துறை அலுவலர்கள் குறித்த விபரங்களும், அவர்களை தொடர்பு கொள்ள கைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. எனவே இரவு நேரங்களில் வெளியில் செல்லும் பொது மக்கள் தங்களது அவசர உதவிக்கு மேற்கண்ட எண்களின் தொடர்பு கொள்ளலாம்.
News March 16, 2026
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ. 4.40- ஆக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.40-ஆக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (மார்ச்.16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி ரூ.4.40-ஆக நீடிக்கிறது. நேற்றைய தினம் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News March 16, 2026
நாமக்கல்: 10வது போதும்.. 5349 ரயில்வே பணியிடங்கள்!

நாமக்கல் மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10-வது படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கு வரும் 23.03.2026 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


