News November 19, 2025

திண்டுக்கல்: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. கடைசி தேதி: 04.12.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<>CLICK HERE<<>>]
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 21, 2026

திண்டுக்கல்: உங்க ரேஷன் அட்டையில் இதை மாத்தனுமா?

image

திண்டுக்கல் மக்களே ரேஷன் கார்டில் புது மொபைல் எண் மாத்தனும் (அ) வேறு எண் சேர்க்கனுமா?
1. இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க
2. மின்னணு அட்டை சேவை → மொபைல் எண் அப்டேட்
3. ரேஷன் கார்டு எண் பதிவு பண்ணுங்க
4. புதிய மொபைல் எண் பதிவிடுங்க
5. அவ்வளவுதான் உங்க புது மொபைல் எண் மாறிடும்
தகவல்களுக்கு: 1800-425-5901
இதற்காக தாலுகா ஆபிசிஸ் மற்றும் சேவை மையங்களுக்கு அலையாதீங்க. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News March 21, 2026

திண்டுக்கல் மக்களுக்கு Whatsapp-ல் இலவச சட்ட உதவி!

image

திண்டுக்கல் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் 72177 11814 என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க!

News March 21, 2026

கொடைக்கானல்: அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள் மலை வனப்பகுதியில், அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் கொடைக்கானல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!