News November 19, 2025

அரக்கோணத்தில் இருந்து கேரளா விரைந்த வீரர்கள்!

image

கேரள மாநிலம் சபரிமலை மண்டல மற்றும் மகர பூஜை பாதுகாப்பு பணிக்காக அரக்கோணம் என்டிஆர்எப் வீரர்கள் இன்று (நவ.19) தேதி விரைந்தனர். இவர்கள் பம்பை நதி மற்றும் சன்னிதானம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வீரர்கள் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ரப்பர் படகுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் சென்றனர். ஆய்வாளர் பிரதோஷ் தலைமையில் வீரர்கள் சென்றனர்.

Similar News

News April 6, 2026

ராணிப்பேட்டை: IDBI வங்கி வேலை! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

அரக்கோணத்தில் திண்டாடும் பொது மக்கள்!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் நகரின் முக்கியப் பகுதிகளில் சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளன. குறிப்பாக, இப்பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால், பொதுமக்கள் & குழந்தைகள் நடந்து செல்லவே பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுவதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

error: Content is protected !!