News November 19, 2025

FLASH: சென்னை ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சென்னை ஏர்போர்ட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிராங்க்பர்ட், துபாய், கோலாலம்பூர் விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Similar News

News March 20, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

IPL 2026: தொடர்ந்து வெளியேறும் ஸ்டார் பவுலர்கள்!

image

IPL தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பல வெளிநாட்டு வீரர்கள் காயத்தில் சிக்கியுள்ளனர். ஏற்கெனவே <<19427085>>நேதன் எல்லிஸ்<<>>(CSK) முழு தொடரில் இருந்தும் விலகியுள்ள நிலையில், சாம் கரணும்(RR) விலகுவார் என தகவல் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில், பெர்குசன்(PBKS), கம்மின்ஸ்(SRH), ஜோஷ் ஹேசில்வுட்(RCB) போன்றோர் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என கூறப்படுகிறது.

error: Content is protected !!