News November 19, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும் 50,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

image

செங்கல்பட்டு மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News March 13, 2026

செங்கல்பட்டு: குடும்பத்தில் பிரச்னையா?

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணு

News March 13, 2026

தவெக கூட்டணி முடிவில் திடீர் மாற்றமா?

image

பனையூர் அலுவலகத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில், இன்று திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தவெகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சிக்கும் சூழலில், இது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தவெக மாவட்ட செயலாளர்களில் 120/132 மா.செ பங்கேற்றனர். கூட்டணிக்கு 98 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக கூட்டணிக்கு செல்லுமா என்பது குறித்து கமெண்டில் சொல்லுங்க.

News March 13, 2026

செங்கை: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!