News November 19, 2025

பெரம்பலூர்: இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

image

பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பது குறித்து இலவச பயிற்சி நவ.24 முதல் தொடங்கி 30 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் பயிற்சி சான்றிதழும் வழங்கப்படும். இதற்கு நவ.22-ம் தேதி முன்பதிவு செய்து வந்தால் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9123548890 என்ற என்னை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 19, 2026

பெரம்பலூர்: புதிய வாக்காளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

தமிழகத்தில் வருகிற ஏப்.23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வருகிற மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு <>Voters Helpline <<>>என்ற செயலி மூலம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 19, 2026

பெரம்பலூர்: இனி வரி செலுத்துவது எளிது.!

image

பெரம்பலூர் மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக<> https://vptax.tnrd.tn.gov.in<<>>/ என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!