News November 19, 2025

ராணிப்பேட்டை: டிகிரி போதும் ரூ.50,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

ராணிப்பேட்டை மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்

Similar News

News March 18, 2026

ராணிப்பேட்டை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 18, 2026

அறிவித்தார் ராணிப்பேட்டை ஆட்சியர்!

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் துப்பாக்கி வைத்திருப்போர் வெளியில் எடுத்துச் செல்லவும், வீட்டில் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஒரு வாரத்துக்கு பின்னர் துப்பாக்கிகளை திரும்ப பெறலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News March 18, 2026

மக்களைச் சந்திக்கத் தயார்: மாற்று வழியை அறிவித்த MLA ரவி!

image

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் அரக்கோணம் எஸ் ஆர் கேட்டில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்திற்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதனால் பொதுமக்கள் தன்னை அரிகலபாடியில் உள்ள வீட்டிலும் கும்பினிபேட்டையில் உள்ள ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்திலும் சந்திக்கலாம். இந்த இரு இடங்களிலும் பொதுமக்கள் தன்னை சந்தித்து மனு தரலாம் என்று எம்எல்ஏ ரவி இன்று மார்ச் 18 ல் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!