News November 19, 2025

திருப்பூர்: ரூ.85,000 வரை சம்பளம்.. அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே, டிகிரி முடித்து வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? பஞ்சாப் தேசிய வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரி பதவிக்கு 750 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டதாரிகள் இந்த வாய்ப்பிற்கு https://pnb.bank.in/ என்ற இணையதளத்தில் மூலம் வரும் நவ.23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். யாருக்காவது பயன்படும் அதிகமாக SHARE பண்ணுங்க!

Similar News

News March 15, 2026

திருப்பூர்: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே இலவசமாக VOTERID வந்துடும். இந்த நல்ல தகவல் மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

திருப்பூரில் இலவச வீடு வழங்கும் திட்டம்! அரிய வாய்ப்பு

image

திருப்பூர் மக்களே 1 லட்சம் வீடுகள் கட்டும் கலைஞர் கனவு இல்லம் என்ற இந்த திட்டத்தில் நீங்களும் பயனாளியாக சேர வேண்டுமா? அரசு சார்பில் தகுதியுள்ள பயனாளிக்கு ஒரு வீடு கட்ட மொத்தம் ரூ. 3.50 லட்சம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பிடிஓ-வை அனுகவும். மேலும் விவரங்களுக்கு இங்க <>கிளிக்<<>> செய்யவும்! யாருக்காவது இது நிச்சயம் உதவும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!