News November 19, 2025

ஈரோடு: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க

image

ஈரோடு மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)

Similar News

News March 21, 2026

ஈரோட்டில் 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

image

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, ஈரோடு செம்மாம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மஞ்சள் சந்தை வளாகம் வருகிற மார்ச்.30 முதல் ஏப்ரல் 3ந் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 28, 29 , ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகள் சனி, ஞாயிறு என்பதால், அந்த நாட்களில் மஞசள் ஏலம் நடைபெறாது என மஞ்சள் வணிகர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News March 21, 2026

ஈரோடு: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0424-2431020 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

error: Content is protected !!