News November 19, 2025

காஞ்சிபுரம்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள 124 ’Management Trainee’ பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News March 17, 2026

காஞ்சிபுரம்: BE/B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

காஞ்சிபுரம் பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் செய்து மார்ச்.23க்குள் விண்ணப்பிக்கல. செம்ம வாய்ப்பு, இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

காஞ்சிபுரம்: தேர்தலை புறக்கணித்த மக்கள்!

image

கீழ்கதிர்பூர் பகுதியில் பட்டா வழங்காததை கண்டித்து விவசாயிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட காலமாக பட்டா வழங்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர். இதனால் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!