News November 19, 2025

வேலூர்: டிகிரி போதும் 50,000 சம்பளத்தில் வேலை APPLY NOW!

image

வேலூர் மக்களே இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் பண்ணுங்க<<>>. இந்த நல்ல வாய்பபை அனைவருக்கும் SHARE பண்ணுங்

Similar News

News March 28, 2026

வேலூர்: டிகிரி முடித்தால் IDBI வங்கி வேலை!

image

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 28, 2026

வேலூர் தேர்தல் பணியில் முன்னாள் படைவீரர்கள்

image

வேலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவவீரர்கள், துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற சீருடை பணியாளர்கள் (காவல்துறை, சிறைத்துறை, வனத்துறை, தீயணைப்பு துறை) ஆகியோர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்கள் விவரங்களை வேலூர் மாவட்ட காவல்துறை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். என வேலூர் எஸ்பி அலுவலக செய்தி குறிப்பில்

News March 28, 2026

வேலூர்: மக்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கிய ஆட்சியர்!

image

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தண்ணீர், மோர், அரிசி கஞ்சி, இளநீர், எலுமிச்சைச்சாறு மற்றும் ஓஆர்ஸ் உப்புகரைசல் போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தியாவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (மார்ச்.27) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

error: Content is protected !!