News April 24, 2024
பெரம்பலூர்: கல்லூரி சாலை – 2024!

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று(ஏப்.22) காலை 10 மணி முதல் 5 மணி வரை உதிரம் நண்பர்கள் குழு, மாணவர்கள் சக்தி இயக்கம், திருச்சி சேவை கரங்கள் அறக்கட்டளை, தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் கல்லூரி சாலை 2024 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
Similar News
News January 9, 2026
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.9) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!