News April 24, 2024
பாஜக வலையில் இடதுசாரிகள் விழுந்திருக்க கூடாது

கேரளாவில் சசி தரூருக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கி பாஜகவின் வலையில் இடதுசாரிகள் விழுந்திருக்க கூடாது என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், இரு மதசார்பற்ற கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டும், அதன்மூலம் தாங்கள் லாபம் அடையலாம் என்பதுதான் பாஜகவின் விருப்பம். எனக்கு இடதுசாரி வேட்பாளரை நன்கு தெரியும். இருப்பினும் அவர் சசி தரூருக்கு எதிராக களமிறங்கியிருக்க கூடாது என்றார்.
Similar News
News January 26, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (25.01.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

வலுவாக இருக்கும் பொருளாதார வளர்ச்சி: முர்மு

குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முர்மு ஆற்றிய உரையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதாகவும், இளைஞர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர் என்றும், மகளிர் உலகக்கோப்பை, பார்வையற்றோர் மகளிர் உலகக்கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.