News April 24, 2024
கடலூரில் பதனீருக்கு மவுசு

கடலூரில் இன்று வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் சுட்டெரிக்கும் வெயிலில் தலைகாட்ட முடியாமல் அவதி அடைந்தனர். மேலும் சாலைகளிலும் வாகன போக்குவரத்து குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே விற்கப்பட்ட பதநீரை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி பருகின்றனர்.
Similar News
News January 15, 2026
கடலூர்: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

காடலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <

கடலூர்: தடுப்பு கட்டையில் பைக் மோதி 2 பேர் பலி

ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ரங்கநாயகி (40). இவர் விடுதியில் தங்கிப் படிக்கும் தனது மகனை அழைத்து கொண்டு தன்னுடன் ஹோட்டலில் வேலை செய்யும் சிவராஜ் (37) என்பவருடன் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது புதுக்கூரைபேட்டை அருகே டூவீலர் சென்று கொண்டிருந்த போது பாலத்தின் தடுப்பு கட்டை மீது விபத்துக்குள்ளானது. இதில் ரங்கநாயகி, சிவராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.