News April 24, 2024
ஈரோடு: மாயமான எழுத்துக்கள்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தீரன் சின்ன மலை என்று எழுத்துகளால் பொறிக்கப்பட்டு பெருத்துறை சாலையில் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் என்ற வரிகளில் உள்ள எழுத்துகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. சரியான எழுத்துகளை அமர்த்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News January 7, 2026
பெருந்துறை: கடன் தொல்லையால் தற்கொலை

பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணி (56). இவரது மனைவி சுசீலா (52). மணி தொழிலுக்காக கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. மேலும் மணி மதுப்பழக்கத்திற்கும் அடிமையாகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <