News November 19, 2025

புதுகை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

Similar News

News November 20, 2025

புதுகை அருகே லாரி கவிழ்ந்து விபத்து!

image

மீமிசல் அருகே மக்கள் நாட்சி என்ற இடத்தில், மீமிசினில் இருந்து தொண்டி நோக்கி சென்ற கனவாய் இயற்றிய டிப்பர் லாரி, எதிரே வந்த பேருந்துக்காக வழிவிட்ட போது, சாலையின் ஓரத்தில் கீழே இறங்கி லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவருக்கு எந்த ஒரு காயமும் இல்லாமல் உயிர் தப்பினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீமிசல் காவல் துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

News November 20, 2025

புதுகை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!