News November 18, 2025

தேனி: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY..

image

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் <>www.rrbapply.gov.in <<>>இந்த தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். ரயில்வேயில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News November 18, 2025

பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி – ஆட்சியர் தகவல்

image

அண்ணன் காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது இதற்காக நவம்பர் 21ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறும் மேலும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுப்போட்டி நடைபெறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 18, 2025

தேனி: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY..

image

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் <>www.rrbapply.gov.in <<>>இந்த தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். ரயில்வேயில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News November 18, 2025

தேனி: கிணற்றில் இறந்த நிலையில் ஒருவர் மீட்பு

image

போடியை சேர்ந்தவர் வீரணன் (56). இவர் கடந்த சில மாதங்களாக குடிக்கு அடிமையாகி சுற்றி திரிந்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு குடிபோதையில் போடி பகுதியில் சுற்றி திரிந்தவர் நேற்று (நவ. 17) போடி பொட்டல்களம் பகுதியில் உள்ள கிணற்றில் இறந்த நிலையில் கிடப்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!