News November 18, 2025
அரவக்குறிச்சியில் ஏடிஎம் பாதுகாவலர் உயிரிழப்பு!

திண்டுக்கல், சின்னபுதூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (51). இவர் அரவக்குறிச்சியில் தனியார் வங்கி ஏடிஎம் பாதுகாவலராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வங்கி முன்பு பணியில் இருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டு மனைவிக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் அவரை அழைத்து அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்த்த போது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் நேற்று வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.
Similar News
News November 18, 2025
கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Service Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000-ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <