News November 18, 2025
கிருஷ்ணகிரி:எருது விடும் விழா- 6 பேர் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி அருகே, பெத்தனப்பள்ளி திருமலை நகர் பகுதியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இந்த போட்டி நடத்த உரிய அனுமதி பெறவில்லை என்று தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் நேற்று (நவ.17)விசாரித்து நித்யானந்தன்(30) உள்பட மொத்தம் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி ஆட்சியர் இன்று நவ,18 வெளியிட்ட அறிக்கையில் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21 வெள்ளி அன்று காலை 10.மணி முதல் 1.மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி & ஓசூரை சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10-ம் வகுப்பு & +2 தேர்ச்சி, பட்டதாரிகள் & இன்ஜினியரிங் படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <