News November 18, 2025

திண்டுக்கல்: Google Pay / PhonePe / Paytm பயணிகள் தெரிஞ்சுக்கோங்க!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

Similar News

News November 18, 2025

திண்டுக்கல்: உள்ளூரில் சூப்பர் வேலை! APPLY NOW

image

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Hinduja Housing Finance நிறுவனத்தில் ஆண்களுக்கு மட்டும் 15 Field Sales Officer பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி Home Loan – Sales செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் ரூ.15,000-18,000+ESI+PF+ Incentive வழங்கப்படுகிறது. படித்த 35 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல்: உள்ளூரில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்!

image

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் Kissht Finance நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கும் 15 -Collection Executive பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு தினசரி வசூல் செய்வது பணியாகும். அனுபவம் அவசியமில்லை, சம்பளம் வேலைக்கேற்ப வழங்கப்படுகிறது. படித்த 45 வயது வரை உள்ளவர்கள். இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!