News April 24, 2024
நாமக்கல் மருத்துவர் பிஜேபியில் இணைந்தார்

பாரதிய ஜனதாக் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணன் ராஜேந்திரன் ஆகியோர் ஆன்மீகம் மற்றும் ஆலை மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செல்வம் ஏற்பாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் N.P.சத்தியமூர்த்தி முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர் கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.
Similar News
News January 12, 2026
நாமக்கல்: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News January 12, 2026
நாமக்கல் அருகே இப்படியா..? சிக்கிய 2 வாலிபர்கள்!

நாமக்கல்: திருச்செங்கோட்டை அடுத்த உஞ்சனை பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் சேலத்தைச் சோ்ந்த ராகுல் (24), ஜீவா (27) என்பது தெரியவந்தது. இவா்கள் மோளிப்பள்ளி பகுதியில் உள்ள தனியாா் சோலாா் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்ததும், அங்கு பணியாற்றும் ஒடிஸா மாநிலத்தவா்களுடன் இணைந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
News January 12, 2026
நாமக்கல்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்ட மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ் அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். (இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க)


