News November 18, 2025

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நவ. 21-ஆம் தேதி உலக மாற்றத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற உள்ளது என ஆட்சியர் தினேஷ்குமார் கூறியுள்ளார். விருப்பமுள்ளவர்கள் ஆட்சியா் அலுவலக கட்டடம், தரைத்தளத்தில் அறை எண் 23-இல் இயங்கிவரும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலகத்தில் தங்களது விவரத்தை நவ. 19-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

Similar News

News November 18, 2025

கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி ஆட்சியர் இன்று நவ,18 வெளியிட்ட அறிக்கையில் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21 வெள்ளி அன்று காலை 10.மணி முதல் 1.மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி & ஓசூரை சேர்ந்த 2 தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.10-ம் வகுப்பு & +2 தேர்ச்சி, பட்டதாரிகள் & இன்ஜினியரிங் படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

image

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!