News November 18, 2025
குமரி: 18 வயது ஆகிவிட்டதா? – ஆட்சியரின் புதிய விளக்கம்!

இந்த ஆண்டின் பிற்பகுதியில் 18 வயது ஆகும் நபர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாமா என்றால், விண்ணப்பிக்க முடியும். அதாவது 01.01.2026 அன்று 18 வயதை அடையும் வாக்காளர்கள், வீடு வீடாக கணக்கெடுப்புக்கு வரும்போது, வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடமிருந்து படிவம் 6 ஐப் பெற்று, வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடமிருந்து பிரகடனப் படிவத்துடன் சமர்ப்பிக்கலாம் என குமரி ஆட்சியர் இன்றுதெரிவித்துள்ளார். SHARE
Similar News
News November 18, 2025
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு பிப்.28 அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4426 செலுத்தி ரூ.88525 இழப்பீடாகவும், மரவள்ளிக்கு ரூ.1470 செலுத்தி ரூ.29393 இழப்பீடாகப் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குமரி: 2002 வாக்காளர் பட்டியல் அறிய இணையதளம் முகவரி

தமிழகம் முழுவதும் சிறப்பு விரைவு வாக்காளர் திருத்தம் நடந்து வருகிறது. 2002ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் விபரங்களை எளிய முறையில் அறிய : https://kanyakumari-electors.vercel.app/ என்ற இணையதளத்தை அணுகலாம். என மாவட்ட ஆட்சியர் ஆர் அழகுமீனா இன்று தெரிவித்துள்ளார்.