News November 18, 2025

தருமபுரி: VOTER லிஸ்ட்டில் உங்க பெயர் இருக்கா..?

image

தருமபுரி மாவட்ட மக்களே.., 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், உங்களின் பெயர், உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதா..? நீங்கள் வாக்களிக்க வேண்டிய பூத் எது என்பது குறித்து தெரிவது தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இதை உங்கள் மொபைல் எண் வைத்தே சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு <>இங்கே<<>> கிளிக் செய்து, மொபைல் எண்ணை வைத்து விவரங்களை அடையலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

Similar News

News November 18, 2025

தருமபுரியில் ரூ.5,000 வேண்டுமா..?

image

தருமபுரி மக்களே.., நமது இல்லத்தரசிகள் சொந்தத் தொழில் தொடஙுவதற்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க 50 % அதாவது ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இந்த சூப்பர் திட்டம் குறித்த தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

தருமபுரி: மழையால் மின் தடையா…? உடனே CALL!

image

தருமபுரி மாவட்ட மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!