News November 18, 2025
திற்பரப்பு அருவி அருகே டீக்கடையில் ரூ.50,000 திருட்டு

திற்பரப்பு அருவி அருகில் தேவராஜ் (60) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் நவ16ம் தேதி தனது டீக்கடையில் ரூ.50,000 பணத்தை கடையில் வைத்திருந்தார். தேவராஜ் நேற்று (நவ.17) காலையில் கடைக்கு சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.50,000 மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். குலசேகரம் போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர்.
Similar News
News November 18, 2025
குமரி: 2002 வாக்காளர் பட்டியல் அறிய இணையதளம் முகவரி

தமிழகம் முழுவதும் சிறப்பு விரைவு வாக்காளர் திருத்தம் நடந்து வருகிறது. 2002ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் விபரங்களை எளிய முறையில் அறிய : https://kanyakumari-electors.vercel.app/ என்ற இணையதளத்தை அணுகலாம். என மாவட்ட ஆட்சியர் ஆர் அழகுமீனா இன்று தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.