News November 18, 2025
JUST IN: கடலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலூர் மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.18) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News November 18, 2025
கடலூர் அருகே வாலிபர் பரிதாப பலி

லால்பேட்டையை சேர்ந்தவர் லியாகத் அலி மகன் முகமது ஹரிஷ் (19) ,அதே பகுதியைச் சேர்ந்த கமல் பாஷா (19) இருவரும் பைக்கில் சேத்தியா தோப்பிற்கு சமையல் வேலைக்கு சென்றனர். வீராணம் ஏரிக்காயில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்பு கட்டையில் மோதி விபத்தானது. இதில் முகமது ஹரிஷ் படுகாயமடைந்து உயிரிழந்தார். கமல் பாஷா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் புத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடலூர்: சோலமலை நிறுவனத்தில் வேலை!

கடலூரியில் அமைந்துள்ள சோலமலை நிறுவனத்தில் காலியாக உள்ள Distributor Sales Executive & Delivery Executive பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு டிகிரி முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.18,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 20-35 வயதுடையவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <