News November 18, 2025
நீலகிரி: PHONE காணாமல் போனால் என்ன செய்வது?

இன்றைய காலகட்டத்தில் செல்போன் உங்க தினசரி வாழ்க்கையில் பெரும் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில் உங்கள் Phone காணாமல் போனால் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி ஆப் அல்லது இந்த இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். அதிகம் SHARE பண்ணுங்க!
Similar News
News November 18, 2025
நீலகிரி: FREEயாக தங்கம், பணம் தந்து திருமணம்!

நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம் SHAREIT

நீலகிரி மக்களே அறிவித்தார் கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் (1/11/2015)-க்கு பிறகு ஜெருசலேம் நோக்கி புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களிடம் தலா ₹37,000/ நிதியுதவியும் கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு தலா₹60,000/ நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளபக்கத்திலும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னிரு
அறிவித்து உள்ளார்