News November 18, 2025

சிவகங்கை: கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் கைது.!

image

மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த ஆனந்தி திருப்புவனத்தில் நகைக்கடை நடத்தி வரும் நிலையில் பையில் ரூ.2.90 லட்சம் பணத்துடன் மதுரையிலிருந்து திருப்புவனத்திற்கு தனியார் பேருந்தில் வந்தபோது, அவரருகே அமர்ந்திருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ரதி, வசந்தி ஆகிய இரு பெண்கள் பையிலிருந்து பணத்தை எடுக்கும்போது கவனித்த ஆனந்தி இருவரையும் பிடித்து திருப்புவனம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

Similar News

News November 18, 2025

சிவகங்கை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சிவகங்கை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

சிவகங்கை மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!