News November 18, 2025
நீலகிரி: ரூ.319 கோடி கடன் தள்ளுபடி-அமைச்சர் தகவல்

ஊட்டி கூட்டுறவு துறை சார்பில், 72 வது கூட்டுறவு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன் நீலகிரியில் விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் மற்றும் நகை கடன் என, 319 கோடி ரூபாய் மதிப்பில் கடன் தள்ளுபடி செய்ததில், 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்,” என்றார்.
Similar News
News November 18, 2025
நீலகிரி மக்களே அறிவித்தார் கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் (1/11/2015)-க்கு பிறகு ஜெருசலேம் நோக்கி புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்களிடம் தலா ₹37,000/ நிதியுதவியும் கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு தலா₹60,000/ நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளபக்கத்திலும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தன்னிரு
அறிவித்து உள்ளார்

நீலகிரி: NO EXAM நேரடி தேர்வு அரசு வேலை APPLY NOW!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <