News November 18, 2025
அரவக்குறிச்சி அருகே பரபரப்பு!

அரவக்குறிச்சி அருகே தாளப்பட்டி கிராமத்தில் மாரப்பன் (49) மற்றும் அவரது குடும்பம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, அதிகாலை 1 மணியளவில் நான்கு மர்மநபர்கள் தடி, கடப்பாறை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் வனிதா (45) கழுத்தில் இருந்த 5½ பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொள்ளையர்கள் தப்பினர். புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
கரூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <

கரூர்: வங்கியில் வேலை! சூப்பர் அறிவிப்பு

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை (BOI)!
மொத்த பணியிடங்கள்: 115
கல்வித் தகுதி: BE/B.Tech, M.sc, MCA
சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க:<