News November 18, 2025

கார்த்திகை மாத அமாவாசை மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்

image

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சேலம், மேச்சேரி மற்றும் தர்மபுரியில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் செல்கின்றன. மேலும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தர்கோவிலுக்கும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 18, 2025

ஆத்தூரில் ஆண் சடலம்! பரபரப்பு

image

ஆத்தூர் தெற்கு காடு பகுதியில் உள்ள சாலையோர கழிவுநீர் சாக்கடையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரருடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு சோதனையிட்டதில் கணியாமூர் சேர்ந்த தனியார் பஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் என்பதும் இரவில் நிலை தடுமாறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக்<<>> செய்து (டிச.1)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!