News November 18, 2025
Gallery: ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் முக்கிய உணவுகள்!

அவசர கால வாழ்க்கையில் நம்மை பாஸ்ட் புட் உணவுகள் அதிகம் ஆட்கொண்டுள்ளன. அதன் தாக்கத்தால் பலருக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. நாம் அன்றாட உணவுகளில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் என டாக்டர்கள் அட்வைஸ் செய்கின்றனர். குறிப்பாக உடலில் ரத்தத்தை சுத்திகரிக்க உதவும் உணவு பட்டியலை மேலே போட்டோக்களாக கொடுத்து அவற்றின் நன்மைகளை வரிசைப் படுத்தியுள்ளோம் SWIPE செய்து பாருங்க. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News November 18, 2025
BREAKING: கோவையில் PM மோடியை சந்திக்கிறார் EPS

நாளை கோவை வரும் PM மோடியை, EPS சந்தித்து பேசுகிறார். கொடிசியா வளாகத்தில் நாளை நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் PM மோடி பங்கேற்க உள்ளார். முன்னதாக, விமான நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் PM மோடியை சந்தித்து EPS பேச உள்ளார். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரம், TN-ல் NDA கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

செல்போன்களில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தொடர்பாக செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த விவகாரத்தில் உஷாராக இருங்கள்.