News November 18, 2025
கல்வி, திருமணம் உதவித்தொகை வழங்கிய ஆட்சியர்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (நவ.17) நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பாக, தொழிலாளர் நலத்துறையில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.4 இலட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் கல்வி, திருமண உதவித்தொகை காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் வழங்கினார்.
Similar News
News November 18, 2025
கிருஷ்ணகிரி:அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க<
News November 18, 2025
கிருஷ்ணகிரி:அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க<
News November 18, 2025
கிருஷ்ணகிரி:குட்கா பொருட்கள் விற்ற 5 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த கிருஷ்ணகிரி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி, ஓசூர் மத்திகிரி, கந்திகுப்பம், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்கள் விற்றதாக அன்வர் பாஷா, வெங்கடேசன் உள்பட 5 பேரை போலீசார் (நவ.17)கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1700 மதிப்பிலான புகையிலை பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.


