News November 18, 2025
புதுச்சேரி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுவை சைபர் கிரைம் போலீசார், “SBI YONO Update Reward Point APK Application, PM KISAN YOJANA Application, RTO E Challan, Applicationகளை Install செய்து தகவல்களை கொடுத்தால் இணைய வழி குற்றவாளிகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களையோ அல்லது உங்கள் வங்கி கணக்கில் உள்ள தொகை எடுக்க படலாம். எனவே பொதுமக்கள் யாரும் இது போன்று போலியான லிங்குகளில் தகவலை தந்து பணத்தை இழக்க வேண்டாம்.” என தெரிவித்துள்ளது.
Similar News
News November 18, 2025
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்து

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து வகுப்புகளும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

புதுவை: 10th போதும் அரசு பள்ளியில் வேலை!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
5. வயது வரம்பு: 27-50
6. கடைசி தேதி: 04.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!