News November 18, 2025
சேலத்தில் அரங்கேறிய பகீர் மோசடி!

விருதுநகரைச் சேர்ந்த பாதமுத்து- மாதா தம்பதியினருக்கு திருமனமாகி 23 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இவர்களிடம் சேலத்தைச் சேர்ந்த அருண்குமார் உட்பட இருவர் சட்டப்பூர்வமாக குழந்தையைத் தத்தெடுத்துத் தருவதாகக் கூறி ₹3 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. விசாரணை மேற்கொண்ட கருப்பூர் போலீசார் தாதகாபட்டியைச் சேர்ந்த மதுராஜ் மற்றும் ஏசுராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அருண்குமாரை தேடி வருகின்றனர்
Similar News
News November 18, 2025
சேலம்:பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் <

சபரிமலை சீசன்: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்!

சபரிமலை சீசனையொட்டி, விசாகப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 08539) இன்று (நவ.18) முதல் அடுத்தாண்டு ஜனவரி 20-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொல்லம்-விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் (வண்டி எண் 08540) நாளை (புதன்கிழமை) முதல் ஜனவரி 21-ந் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில்கள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படும்.