News November 18, 2025
BREAKING: விழுப்புரம் பள்ளிகளுக்கு விடுமுறை!

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 18) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியபடுத்துங்க…
Similar News
News November 18, 2025
விழுப்புரம்:அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

விழுப்புரம் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
விழுப்புரம்:அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க

விழுப்புரம் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<
News November 18, 2025
விழுப்புரம்:லாரி மோதி இளைஞர் பலி!

விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன் மற்றும் தேவேந்திரன் இருவரும் கட்டிட தொழிலாளிகள் நேற்று (நவ.17) இருவரும் வேலைக்குச் சென்று இரவு வீடு திரும்பும் போது மதுரபாக்கம் அருகே எதிரே வந்த லாரி மீது பைக் மோதியது. இந்த விபத்தில் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த தேவேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விக்கிரவாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.


