News November 18, 2025
தினமும் தேங்காய் பால் குடிப்பதால் என்ன ஆகும்?

தினமும் தேங்காய் பால் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகும், அடிக்கடி ஏற்படும் சளி, நுரையீரல் பிரச்னைகள் சரியாகும், வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால், தினமும் காலை வெறும் வயிற்றில் இதை அனைவரும் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.
Similar News
News November 18, 2025
திமுகவுடன் கூட்டணி ஏன்? மனம் திறந்த MP கமல்ஹாசன்

TV ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டு தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது ஏன் என்பது குறித்து முதல்முறையாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ஜனநாயக ரீதியாக விமர்சித்ததாகவும், தற்போது மாநிலத்தின் ரிமோட் வேறொருவரிடம் சென்றுவிடக் கூடாது என்பதால் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் விளக்கம் அளித்தார்.

அமைச்சரை ஓரங்கட்டுகிறதா திமுக தலைமை?

கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சும் உதய்யின் பிளானை திமுக தலைமை சீரியஸாக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வயதான & சரியாக செயல்படாத மூத்த அமைச்சர்களை ஓரங்கட்ட திட்டம் இருக்கிறதாம். அந்த வகையில், வரும் தேர்தலில் அமைச்சர் KKSSR-க்கு சீட் வழங்கப்படாது என பேசப்படுகிறது. இதை தெரிந்துதான், பேரிடர் மேலாண்மை அமைச்சராக இருக்கும் அவர், சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது ஆக்டிவாக இல்லை என்கின்றனர்.