News November 18, 2025

காஞ்சி: கடன் பிரச்னை; கொள்ளையனாக மாறிய வாலிபர்!

image

குன்றத்தூர், இரண்டாம் கட்டளை கஜலட்சுமி நகரை சேர்ந்தவ கௌசல்யா (70) இரண்டு நாட்களுக்கு முன் நடைபயிற்சி சென்றார்.அப்போது இவரிடம் வழி கேட்பது போல நடித்து, 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து விசாரித்த போலீசார் படப்பையை சேர்ந்த பிரதீப்பை (31) கைது செய்தனர்.அவருக்கு கடன் பிரச்னை அதிகமானதால் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், இவர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Similar News

News November 18, 2025

காஞ்சிபுரம்: 8th & 10th PASS – ராணுவத்தில் வேலை!

image

இந்திய ராணுவத்தில் சிப்பாய், சோல்ஜர் உள்ளிட்ட பதவியில் மொத்தம் 1426 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க!

காஞ்சிபுரம்:அடிப்படை பிரச்சனையா? இத பண்ணுங்க!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘<>ஊராட்சி மணி’ <<>>அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். மேலும், 9092155340 என்ற whatsapp எண்ணிலும் (அ) ooratchimani.tnrdpr@gmail.com மின் அஞ்சலிலும் புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!