News November 18, 2025
வேலூர்: கண்மூடித்தனமாக தாக்கிய கணவன் – மனைவி பலி!

வேலூர்: முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிக்கும் (32), சாந்திக்கும் (28) திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று (17) நடைபெற்ற வாக்குவாதத்தில், சாந்தியை மணி கல், கட்டை மற்றும் கம்பியால் தாக்கியள்ளார். இதில் படுகாயமடைந்த சாந்தி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸார், வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்தனர்.
Similar News
News November 18, 2025
வேலூரில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

வேலூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க <
News November 18, 2025
வேலூரில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

வேலூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க <
News November 18, 2025
வேலூர்: மன உளைச்சலில் பெண் தற்கொலை!

வேலூர்: காட்பாடி அடுத்த விவேகானந்தா தெருவை சேர்ந்தவர் கவிதா (42). இவர் சில மாதங்களாக உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (நவ.17) மன உளைச்சலில் இருந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


