News November 18, 2025
கிருஷ்ணகிரி:பணம் வைத்த சீட்டாட்டம் 5பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெங்கடாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடியதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், ஊத்தங்கரை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கார்த்திகேயன், ஜீவா, அருள், சுரேஷ், முரளி ஆகிய ஐந்து பேரை கையும் களவுமாகப் பிடித்து (நவ.16) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5,300 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News November 18, 2025
கிருஷ்ணகிரி:குட்கா பொருட்கள் விற்ற 5 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த கிருஷ்ணகிரி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி, ஓசூர் மத்திகிரி, கந்திகுப்பம், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதியில் சோதனை நடத்தியதில் புகையிலை பொருட்கள் விற்றதாக அன்வர் பாஷா, வெங்கடேசன் உள்பட 5 பேரை போலீசார் (நவ.17)கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1700 மதிப்பிலான புகையிலை பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

கிருஷ்ணகிரி: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்<