News November 17, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.17) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News November 18, 2025
சேலம் சுகுவணேஸ்வரர் முதல் வென்னாங்குடி முனியப்பன் வரை!

தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோயில்கள் பற்றி தகவலை தெரிந்து கொள்ள ‘Thirukkoil’ செயலி கொண்டுவரப்பட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில்உள்ள சுகுவணேஸ்வரர் கோயில் கோட்டை மாரியம்மன் வென்னாங்குடி முனியப்பன் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் தண்டாயுதபாணி என 100 கோயில்களின் விவரம் இந்த செயலில் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதி மக்களும் சேலம் கோயில்களின் பெருமைகளை தெரிந்து கொள்ளலாம் என ஆணையர் தகவல்!

சேலம் ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு!

சபரிமலை பக்தர்களின் அனுகூலத்திற்காக தமிழகத்தின் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தலூர் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இருந்து ஏழு சிறப்பு ரயில்களை ரெயில்வே துறை இயக்குகிறது. மண்டல காலத்தில் அதிகரிக்கும் பக்தர் நடத்தை கருத்தில் கொண்டு இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நேரம், தேதிகள் மற்றும் நிறுத்த விவரங்கள் ரெயில்வே அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.