News November 17, 2025
உங்களுக்கு IT நோட்டீஸ் வராம இருக்கணுமா?

உங்களை தேடி IT நோட்டீஸ் வருவதை தவிர்க்க, இந்த Limits-ஐ மீறாதீர்: *ஆவணம் இன்றி பணப்பரிசு Limit: ₹50,000 *ஒரே நாளில் ஒருவரிடம் இருந்து பணம்பெறும் Limit: ₹2 லட்சம் *ஒரே நாளில் சேமிப்பு கணக்கில் கேஷ் டெபாசிட் Limit: ₹10 லட்சம் *ஒரே நாளில் கரன்ட் அக்கவுன்ட்டில் டெபாசிட் Limit: ₹50 லட்சம் *கிரெடிட் கார்டுக்கு ஒரே நாளில் ரொக்கமாக செலுத்தும் Limit: ₹1 லட்சம் *சொத்து விற்பனை Limit: ₹30 லட்சம்.
Similar News
News November 17, 2025
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. இந்தியா ரியாக்ஷன்

வங்கதேச மக்களின் நலன்களை காப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கவனத்தில் கொண்டுள்ளதாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தில் , அனைத்து தரப்புகளுடனும் சேர்ந்து இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்றும், வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை நிலவ விரும்புவதாகவும் கூறியுள்ளது.

கனமழை வெளுத்து வாங்கும்… வந்தது அலர்ட்

பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நவ.24-ம் தேதி வரை தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.