News November 17, 2025
சென்னை அருகே மகளுக்கு திருமணம்.. தந்தை கைது

பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த தம்பதி கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தந்தையுடன் இருக்கும் தனது 2வது மகளுக்கு அவரது கணவர் திருமணம் செய்து வைப்பதாக தாய் எம்.பி.கே நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், நேற்று கொடுங்கையூர் பகுதியில் தந்தையுடன் இருந்த 14 வயது சிறுமியை மீட்டதோடு, சிறுமிக்கு நடக்க திருமணத்தையும் தடுத்து நிறுத்தி காப்பகத்தில் தங்க வைத்தனர்.
Similar News
News November 17, 2025
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஜாக்டோ ஜியோ நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

சென்னையின் நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!

சென்னை மேற்கு, தெற்குப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 5வது சுற்றுவட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம், தொலைதூர மற்றும் சரக்கு வாகனங்களை நகருக்கு வெளியே திசை திருப்பும். அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் வெளிவட்டச் சாலை வரை புதிய இணைப்புகள் உருவாக்கப்பட்டு, பரந்தூர் விமான நிலையப் போக்குவரத்து எளிதாக்கப்படும்.