News April 24, 2024
காஞ்சிபுரம்: பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கேல்(21). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் இன்று வழக்கம்போல் பைக்கில் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஸ்ரீபெரும்புதூர் சிங்கப்பெருமாள் கோயில் சாலையில் சாலை வளைவில் திரும்பியபோது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே மைக்கேல் உயிரிழந்தார்.
Similar News
News February 13, 2026
காஞ்சிபுரம் வாசிகள் கவனத்திற்கு!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! *இதனை ஷேர் பண்ணுங்க மக்களே*
News February 13, 2026
காஞ்சி: G-pay-யில் பிரச்னையா..? CLICK NOW

காஞ்சிபுரம் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!
News February 13, 2026
காஞ்சிபுரம்: உங்களுக்கு ரூ.5,000 வரலையா..? CLICK

காஞ்சிபுரம் மக்களே.., அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று(பிப்.13) காலை ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உங்களுக்கு இந்தப் பணம் வரவில்லை அல்லது மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக எந்த வித பிரச்னைகள் குறித்தும் புகார் அளிக்க <


