News November 17, 2025
13 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – புரளி என உறுதி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக நாராயணன் திருப்பதி, நடிகர்கள் அஜித், அரவிந்த் சாமி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், செஸ் வீரர் பிரக்யானந்தா உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் சிஆர்பிஎப் அலுவலகம் என 13 இடங்களுக்கு மெயில் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டிஜிபி அலுவலகம் தகவல் வழங்கியதும், காவல்துறையினர் சம்பவ இடங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், அவரை புரளி என தெரிவித்தனர்
Similar News
News November 17, 2025
அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஜாக்டோ ஜியோ நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என தெரிவித்துள்ளது.

சென்னையின் நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!

சென்னை மேற்கு, தெற்குப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 5வது சுற்றுவட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டம், தொலைதூர மற்றும் சரக்கு வாகனங்களை நகருக்கு வெளியே திசை திருப்பும். அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் வெளிவட்டச் சாலை வரை புதிய இணைப்புகள் உருவாக்கப்பட்டு, பரந்தூர் விமான நிலையப் போக்குவரத்து எளிதாக்கப்படும்.